86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு திருச்சி கமிஷ்னர் லோகநாதன் பாராட்டு உடன் துணை கமிஷ்னர்...

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு திருச்சி கமிஷ்னர் லோகநாதன் பாராட்டு உடன் துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி

திருச்சி செப்டம்பர் -12

திருச்சி மாநகரத்தில் ஆகஸ்ட் மாதம் சிறப்பாக பணியாற்றியவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பணி பாராட்டு வழங்குவதோடு அதில் சிலவற்றை காட்சிப்படுத்துவது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான பட்டியல் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாக பணியாற்றியவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துபாராட்டி சான்றிதழை வழங்கினார்

திருச்சி மண்டல செய்தியாளர் – எஸ் எம் பாரூக்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்