86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தேனி கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை 24 மணி நேரத்தில் விரைவாக செயல்பட்டு அதிரடியாக...

கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை 24 மணி நேரத்தில் விரைவாக செயல்பட்டு அதிரடியாக கைது செய்த தனிப்படையினருக்கும், தவறி விட்டுச்சென்ற பணம் மற்றும் தங்க நகையை தேனி மாவட்ட காவல்துறையின் உதவியுடன் உரியவர்களிடம் ஒப்படைத்த பொதுமக்களின் நேர்மையை தேனி எஸ்பி சாய்சரன் பாராட்டி பரிசுகள் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

தேனி செப்டம்பர் -07

சுந்தரபாண்டி மற்றும் திரு.மகேந்திரன் அவர்களுக்கும், கம்பம் பகுதியில் உள்ள நகைக்கடை அருகே தவறி விட்டுச்சென்ற 4-கிராம் தங்க மோதிரத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு உதவிய கம்பம் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மற்றும் அப்துல்ஹகீம் அவர்களுக்கும், பெரியகுளம் ரோட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம் மையத்தில் தவறி விட்டுச்சென்ற 4-லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய கேத்தன் பட்டேலுக்கும்

கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை 24 மணிநேரத்தில் விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உதவிய கம்பம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்
திவான் மைதீன், மற்றும்
மணிகண்டன் அழகேந்திரன் மற்றும் ஜெகநாதன் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், கம்பம் ஓடைக்கரை தெருவில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் தவறி விட்டு சென்ற ஒரு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு உதவியாக இருந்த வருஷநாடு பகுதியைச் சேர்ந்த

கேத்தன்பட்டேலுக்கும , தேனி மாவட்ட எஸ்பி

சாய்சரண் தேஜஸ்வி, மேற்படி பொதுமக்களின் நேர்மையான செயலை பாராட்டி பரிசுகள் வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.மேலும் காவல் துறை பொது மக்களின் நண்பன் என்றும், காவல்துறைக்கு பொதுமக்கள் நண்பனாக செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குற்றவாளியை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரின் பணி மேலும் சிறக்க தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்