86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் ஏடிஎம் இயந்திரத்தில் தவறவிட்ட ரூபாய் 20,000 பணத்தை மீட்டுக் கொடுத்த நபரின்‌ நேர்மையை திண்டுக்கல் சரக...

ஏடிஎம் இயந்திரத்தில் தவறவிட்ட ரூபாய் 20,000 பணத்தை மீட்டுக் கொடுத்த நபரின்‌ நேர்மையை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டினார்

திண்டுக்கல் செப்டம்பர் -10


திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நகர் ஏடிஎம் இயந்திரத்தில் அமல் சதீஷ் என்பவர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் 20,000 பணம் எடுக்க முயற்சித்தபோது பணம் வராததால் திரும்பி சென்றுள்ளார். அதே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த லக்கீஸ்வரன் என்பவர் மேற்படி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூபாய் 20,000 பணத்தை எடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டதின் பேரில், மேற்படி பணத்தை தவறவிட்ட நபரை சிசிடிவி கேமரா உதவியின் மூலம் கண்டுபிடித்து உரிமையாளர் அமல் சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அமல் சதீஷ் தகப்பனார் பெஞ்சமின் ஆரோக்கியம் என்பவர் கடந்த 2002-ஆம் ஆண்டு நகை பறிப்பு வழக்கில் எதிரியை பிடிக்க காவல்துறைக்கு உறுதுணையாக இருந்து காவல்துறை இயக்குநரின் பாராட்டை பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது, கைமாறு கருதாமல் செய்த உதவியானது அவருக்கு திரும்ப நன்மையில் முடிந்துள்ளது என்று கூறி, பணத்தை ஒப்படைத்த லக்கீஸ்வரனின் நற்செயலை பாராட்டி டிஐஜி முத்துசாமி பரிசு வழங்கினார்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்