82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கிய தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் இளைஞர்கள் நெகிழ்ச்சி

இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கிய தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் இளைஞர்கள் நெகிழ்ச்சி

தென்காசி செப் -30

தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்விற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சென்றபோது,
அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் தர்மராஜ் அவர்கள் அப்பகுதி இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் உதவிகளை செய்து வருவதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த இளைஞர்களை நேரில் அழைத்து போட்டி தேர்வுகளுக்கு எப்படி தயாராவது மற்றும் எவ்வாறு படிக்க வேண்டும் என்பன குறித்த அறிவுரைகளை வழங்கி மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான கையேடுகளையும் வழங்கினார். இளைஞர்களை போட்டி தேர்விற்கு தயார் படுத்தி வரும் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களை நேரில் அழைத்து தங்களுக்குத் தேவையான அறிவுரைகள் மற்றும் கையேடுகளை வழங்கியது தங்களுக்கு உற்சாகமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்தது என்று அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்