81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை இந்திய துணை ராணுவத்தில் பணிபுரிந்த காவலர் விபத்தில் மரணம்

இந்திய துணை ராணுவத்தில் பணிபுரிந்த காவலர் விபத்தில் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த இவர் தற்போது போளூர் அடுத்த பாப்பாம்பாடி ஸ்ரீராம் நகரில் வசித்து வருகிறார் பரமசிவம் 46
த/பெ.அண்ணாமலை
மனைவி ஜானகி 32
மகன் பிரபாகரன் 17
மகள் பாரதி 8 ஆகியோர் உள்ளனர்

பரமசிவம் இந்திய துணை ராணுவ படை பிஎஸ்எப் பெங்களூர் STC பயிற்சி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் இவர் ஒருமாத விடுமுறை காலத்தை முடித்துவிட்டு 31.8.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பணிக்கு திரும்பும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி என்ற பகுதியில் பின்புறம் வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 2.9.2020 அன்று அவரது உடலுக்கு தலைமைக் காவலர் சிவக்குமார் தலைமையில் பதினோர்பேர் கொண்ட இந்திய துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்த பரமசிவம் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

போளூர் செய்தியாளர் – தமோதரன்

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்