94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு ஆறுமுகநேரி அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ...

ஆறுமுகநேரி அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி செப்டம்பர் -19

ஆறுமுகநேரி அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த எதிரி கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு.

ஆறுமுகநேரி காவல் நிலையம்.

தலைவன்வடலி சேதுராஜா தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 29‌.05.2020 அன்று மாலை தலைவன் வடலி ஒளிகோயில் என்னுமிடத்தில், சத்தியமூர்த்தி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் காவல் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 13 குற்றவாளிகளை கைது செய்தனர்.

இவ்வழக்கில் ஆறுமுகநேரி செல்வராஜ புரத்தைச் சேர்ந்த வேலு என்பவர் மகன் குமார் என்ற இசக்கிகுமார் (49) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

மேற்படி குமார் என்ற இசக்கி குமாரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சதீஷ் நாராயணன், பிரெடரிக் ராஜன், தலைமை காவலர்கள் மணிகண்டன், கார்த்திக்ராஜா மற்றும் பாலா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படையினர் 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த வேலு என்பவர் மகன் குமார் என்ற இசக்கிகுமார்(49) என்பவரை தனிப்படையினர் கைது செய்னர்.

கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்