82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள். மாவட்ட...

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள். மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் அதனை தொடங்கி வைத்தார்.

அரியலூர் செப்டம்பர் -20

திருமானூர் பேருந்து நிலையத்தில் புதிதாக செயல்பாட்டுக்கு வந்த சிசிடிவி கேமராக்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அதன் இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் திருமானூர் பேருந்து நிலையத்தில் புதியதாக பொருத்தப்பட்ட 3 சிசிடிவி கேமராக்களை இயங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த சிசிடிவி கேமராக்கள் 24 மணிநேரமும் இயங்கும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமானவர்களை எளிதாக அடையாளம் காணலாம். மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்