81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் இளைஞர்களின் முயற்சிக்கு மாவட்ட எஸ்பி ஞீநிவாசன் ஊக்குவிப்பு.

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் இளைஞர்களின் முயற்சிக்கு மாவட்ட எஸ்பி ஞீநிவாசன் ஊக்குவிப்பு.

அரியலூர் செப்டம்பர் -15 அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியினை பறவைகளுக்கான உணவு தரக்கூடிய வகையில் ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம் நடும் தொலைநோக்குச் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான தீர்வை நோக்கி திருச்சியைச் சேர்ந்த பசுமைப்படை பீனிக்ஸ் ரோட்டரி கிளப் , சமூக ஆர்வலர் தங்க சண்முகசுந்தரம் தலைமையிலான கரைவெட்டி இளைஞர்கள் குழு பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பசுமையை நோக்கிய பயணம் துவங்கியுள்ளது.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியில் பனை விதைகளை நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் விழாவை துவக்கி வைத்து பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு பனை அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.

மேலும் அரியலூர் மாவட்ட காவல்துறை பசுமையை உருவாக்க அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறோம் என உறுதி அளித்தார்.

தொடர்ச்சியாக பனைவிதைகள் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பசுமை ஆர்வலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மரக்கன்றுகளை வைப்பதோடு அல்லாமல் தலைமுறைகள் பயனுறும் வகையில் மனிதன் ஒவ்வொருவரும் அடையாளமாக விளங்க மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவில் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் பசுமை ஆர்வலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்