91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் பொறியாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட எஸ்பி சீனிவாசன்

அரியலூர் பொறியாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட எஸ்பி சீனிவாசன்

அரியலூர் செப்டம்பர் -16

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்

விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அவர்கள்
சிறப்புரையாற்றி அனைவருக்கும் பொறியாளர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும், கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் வாழ்வது பற்றியும் சிறப்புரையாற்றினார்,

மேலும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கி விபத்தில்லா அரியலூர் மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அல்ட்ராடெக் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் கயர்லாபத் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

சென்னையில் கொரனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன்கருதி வாட்ஸ் ஆப் எண் மூலம்...

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் TV மூலம்‌‌‌ தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில்,போலீஸ்‌‌‌ கமிஷனர்...

தற்போதைய செய்திகள்