86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு உளவியல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியினை‌ எஸ்பி ஸ்ரீனிவாசன் நடத்தினார்‌

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு உளவியல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியினை‌ எஸ்பி ஸ்ரீனிவாசன் நடத்தினார்‌

அரியலூர் செப் -22

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறையின் சார்பாக அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்னா தலைமையில் 2020 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் Neet தேர்வு எழுதிய 48 மாணவ – மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார். வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மாணவர்களே நாளைய மாற்றம்,எதிர்காலம் என்று கூறினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்