94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சேலம் அன்றாட கடின உழைப்புக்கு காவலர்களுக்கு உடல் மீது கவணம் தேவை ஆரோக்கியமான உடல் தகுதி மிக...

அன்றாட கடின உழைப்புக்கு காவலர்களுக்கு உடல் மீது கவணம் தேவை ஆரோக்கியமான உடல் தகுதி மிக முக்கியமானது என்ற நோக்கில் உடல்தகுதி பரிசோதனை செய்யும் திட்டத்தை சேலம் சூப்பிரண்டு தீபாகணிகர் துவங்கி வைத்துள்ளார்‌

சேலம் செப்டம்பர் -10

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஒரு மருத்துவரும் கூட .எனவே , தான் கற்ற கல்வியானது தற்பொழுது மேற்கொள்கின்ற பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், அவரின் அரிய முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இதன் முக்கிய குறிக்கோள் களத்திலுள்ள காவலர்கள் தங்கள் உடம்பை ஆரோக்கியமாக பேண வேண்டும், அதன் மூலமாக சிறப்பாக பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல்
முதல் முயற்சியாக இந்த பயன்பாட்டிலஂ 50 காவலர்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் எடை, உயரம்,இரத்த அழுத்தம், உடல் எடை குறியீடு வேறு பல விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.இந்த தகவலுக்கு ஏற்றவாறு அவர்களின் உணவு முறை மற்றும் பிசியோதெரபி பயிற்சி முதலியன அறிவுறுத்தப்பட்டு, ஆறு மாதங்கள் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் முழு உடற்தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த பயன்பாட்டை மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இத்தகைய முயற்சி தமிழக காவல்துறையில் முதன் முறையாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்