80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி அடையாளம் தெரியாத முதியவரின் உடலை தாமாக முன்வந்து நல்லடக்கம் செய்த கூடன்குளம் காவலர் பரமசிவம் நெல்லை...

அடையாளம் தெரியாத முதியவரின் உடலை தாமாக முன்வந்து நல்லடக்கம் செய்த கூடன்குளம் காவலர் பரமசிவம் நெல்லை எஸ்பி மணிவண்ணன் பாராட்டு

திருநெல்வேலி செப்டம்பர் -07

கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார் குத்தன்குழி கிராமத்தில் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருவம்பளாபுரம் கிராம நிர்வாக அலுவலர், அளித்த தகவலின் அடிப்படையில் கூடங்குளம் போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி பிரேதத்தை எவரும் உரிமை கோராத நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் பரமசிவம் தாமாக முன்வந்து நல்லடக்கம் செய்தார்.

காவலர் பரமசிவனின் செயலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரமசிவத்தை நேரில் அழைத்து பாராட்டினார்

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்