86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் புதுக்கோட்டை விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு தடை புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு தடை புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் , பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக விநாயகர் சதுர்த்தியைக் கொண் டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் . உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார் .

மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கரோனா பரவல் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில் தொற்று நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது . எனவே, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது, வழிப்படக் கூடாது மற்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை எளிமையாகக் கொண்டாடலாம் . அதேபோல சிறு கோயில்களில் வழிபாடு நடத்த ஏற்கெனவே அரசு அனுமதித்துள்ள நெறிமுறைகளின்படி வழிபடலாம் என்றார். மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் ஆனிவிஜயா அவர்கள், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் .பாலாஜி சரவணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர் .

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்