78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் பெற்றோருடன் குழந்தையை சேர்வதற்கு உதவிய எஸ்.பி வருண்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு

பெற்றோருடன் குழந்தையை சேர்வதற்கு உதவிய எஸ்.பி வருண்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு

கொரோனா காலத்திற்கு முன்னதாக சென்னையை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்று அவரது மகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இராமநாதபுரம் வந்து அவரது மகளை அழைத்து செல்ல வரமுடியாத நிலை உருவானது இதனால் 6 மாதமாக குழந்தையை பெற்றோர் விட்டு பிரிந்து தவித்து வந்தனர். இத்தகவலை ஜார்ஜின் நண்பர் பாலாஜியிடம் தெரிவித்திருந்த போது உடனடியாக பாலாஜி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரத்யேகமான எண்ணிற்கு தகவல் தெரிவித்தார் உடனே குழந்தையை மீட்க காவல் வாகனத்தை ஏற்பாடு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குழந்தையை பெற்றோரிடம் ஒன்றிணைக்க உதவியுள்ளார். காவல் கண்காணிப்பாளரின் இந்த மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்