81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் செயலி எஸ்.பி சசிமோகன்...

நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் செயலி எஸ்.பி சசிமோகன் துவங்கி வைத்தார்

நீலகிரி மாவட்ட மக்கள் நேரடியாக தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் 24.08.2020–ம் தேதியன்று மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் படுத்தினார்.
தற்போது கொரோனா தொற்று உள்ள காரணத்தினால் மக்கள் இச்செயலியை பயன்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுலபமாக தங்களது புகார்களை இச்செயலின் மூலம் பதிவு செய்யலாம். இதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு செயலில் வரும் புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இச்செயலியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளின் அதிகாரிகள் தொலைபேசி எண் போன்று அனைவரது விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்பப்பட்டு செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களின் விவரங்களையும் தாங்கள் இருக்கும் இடத்தின் மிக அருகில் உள்ள காவல் நிலையத்தையும், பேருந்து நிலையம், இரயில் நிலையம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்