85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் மனக்கரை அருகில் நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் மனக்கரை அருகில் நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை

தூத்துக்குடி மாவட்ட மனக்கரை அருகே வெடிகுண்டு வீசி காவலர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மேலமங்கலகுறிச்சியை சார்ந்த பிச்சையாபாண்டியன் மகன் துரைமுத்து வயது 30 3 க்கு மேற்பட்ட கொலைவழக்கில் தொடர்புடையவர்
ஏரல் காவல்நிலைய குறிபேட்டில் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடதக்கது

அவரை கொலைவழக்கு சம்பந்தமாக கைது செயவதற்க்காக திருவைகுண்டம் சப்டிவிஷன் பகுதி தனிபடையினர் எஸ்ஐ முருகபெருமாள் தலைமையில் தலைமைகாவலர் குணசேகரன் வெங்கடேஷபெருமாள் வேம்புராஜ் , ஆனந்தராஜ் நாரயணசாமி மற்றும் ஆழ்வார்திருநகரி காவல்நிலைய காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு மனக்கரை ஜங்சன் அருகில் உள்ள ஒரு அறையில் தூரைமுத்து தம்பி சாமிநாதன் சுடலைக்கன்னு தம்பி சிவராமலிஙகம் ஆகியோர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்த கும்பலை தனிபடையினர் சுறறிவளைத்தனர் அவர்களிம் இருந்து தப்பிக்க முயன்று துரைமுத்து கும்பல் அருகில் உள்ள வல்லநாடு காட்டு பகுதிக்குள் நுழைந்தனர்

அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை காவலர் சுப்பிரமணியன் மீது வீசவே அவர் தலையில் பட்டு குண்டு வெடித்தது அவர் முகம் முழுவதும் சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டார் காவலர் மீது வீசபட்ட குண்டு துரைராஜ் மீதும் பரவி வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானார் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இறந்து போன காவலர் சுப்பரமணியன் ஏரல் அருகில் உள்ள பன்டாரவிளை ஊரை சார்ந்தவர் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது துரைமுத்து கூட இருந்த சாமிநாதன் சுடலைகண்னு சிவராமலிங்கம் ஆகிய மூன்றுபேரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்