80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரனாதொற்றால் பாதிக்கபட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 45 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரனாதொற்றால் பாதிக்கபட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 45 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பழக்கூடைகள் வழங்கி பாராட்டு

ஆகஸ்ட- 25

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . சிவராஜா, தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அங்குதாய், தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, வேல்முருகன், புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பிள்ளைமுத்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் காசிராஜா, ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் ரகு, செய்துங்கநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் சுபானந்தம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார், தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மருதாச்சலம், மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர் பேச்சிராஜு, தாளமுத்து நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. சிக்டஸ்ஜெனிவர், புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகசுந்தரம் தூத்துக்குடி ஆயுதப்படை தலைமை காவலர் முருகன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சிவபெருமாள், மாசார்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரிச்செல்வம், நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலைக் காவலர் பெரியநாயகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய முதல் நிலை காவலர் . பாக்கியராஜ், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் . ராதிகா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ராமலட்சுமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர்கள் . சதாகுட்டி, மணிகண்டன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவலர் முரளி, தாளமுத்துநகர் காவல் நிலைய காவலர் சுந்தர் சிங், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவலர் வேல்முருகன், புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் மீனாட்சி சுந்தரம், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் சதீஷ், தென்னரசு, முத்துகிருஷ்ணன், சம்சுதீன், பசும்பொன் தயானந்த், விஜயகுமார், தனராஜ், அலெக்ஸ், பெண் காவலர் சரண்யா ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 45 காவல்துறையினருக்கு இன்று (25.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கினார்‌ கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி உடனிருந்தார்

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்