100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி திருப்புமுனையால் காவல்துறை பணி லட்சியமானது

திருப்புமுனையால் காவல்துறை பணி லட்சியமானது

திருப்புமுனையால்
லட்சியமானது
காவல்துறை பணி

திருநெல்வேலி மாநகரில் டவுண் உதவி ஆணையராக பணியாற்றும் சதீஸ்குமார் ஒருபார்வை

நாமக்கல்லை சொந்தமாவட்டமாக கொண்ட சதீஸ்குமார் 1990 ஆம் ஆண்டு பிறந்தார் தனது பள்ளி படிப்பை நாமக்கல்லில் உள்ள காந்தி உயர்நிலைப்பள்ளி பயின்றார் பின்னர் கின்டி அண்னா பல்கலைக்கழகத்தில் பொறியல் மெக்கானிக் பிரிவை தேர்வுசெய்து படித்தார்

பிறகு அரசுதுறை அதிகாரிக வரவேன்டும் என்ற என்னத்துடன் குருப்1 தேர்வு எழுதினார் தேர்வில் துனை ஆட்சியர் என்ற என்னத்துடன் தேர்வு எழுதியவர் திடிரென காவல்துறை பணியின் கம்பீரமும் சீருடையின் மிடுக்கும் திடிரென காவல்துறையின் பணியின் மீது ஆசையை துண்டியது பிறகு காவல்துறை பணியாற்ற முடிவெடுத்த சதீஸ் துனை ஆட்சியர் பணிக்கு தேர்வாகினார் காவல்துறை பணியின் மீது கொண்ட ஆர்வம் அவரை காவல்துறை பணியில் சேரவே தூன்டியது அவரும் காவல்துறை பணியை மிகவும் விருப்பத்துடன் தேர்வுசெய்து தனது காவல் பணியை 2017 பிரிவு டிஎஸ்பியாக துவங்கினார் முதல் பணியிடமே திருநெல்வேலி மாநகரத்தில் டவுண் உதவி ஆணையர் காவல்துறை உள்ள பல சாம்பவான்களான நட்ராஜ் கரன்சின்ஹா மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிவரும் ஜெயந்த் முரளி உட்பட பணிசெய்த இடம் தான் டவுண் சப்டிவிஷன் பகுதி குறிப்பிடத்தக்கது தனது முதல் பணியிடத்திலே தனது நுட்பமான அறிவினாலும் அதிரடியான நடவடிக்கையாலும் பல மாற்றங்களை கொண்டுவந்தார்

அதில் முதலாவதாக சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பாக தச்சநல்லூர் காவல்நிலைய எல்லைகைக்குட்பட்ட பகுதியில் புஷ்பா என்ற ஒரு பெண் தவறான காதல் உறவால் கொள்ளபட்டு மறைக்கப்பட்ட நிலையில் அதனை புலனாய்வு செய்து கண்டறிந்தார் அது நெல்லை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பேசபட்ட ஒரு சம்பவமாக மாறியது

பிறகு பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடத்து வந்த நிலையில் அதனால் இளைஞர்கள் மிகவும் மோசமான நிலைக்கு மாறிவந்த நிலையில் கஞ்சாவை விற்பனை செய்துவந்த பேட்டை மணி என்பவனை பிடித்து
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கஞ்சா அந்த பகுதியில் அடியோடு ஒழித்து உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றார்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா குடோனில் வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தநிலையில் அதிரடியாக ரைடு செய்து சுமார் ஒன்னரை டண் குட்கா பறிமுதல் செய்து அதனை கடைகளில் விற்பனை செய்யமுடியாது படி செயாதார்

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் ரவுடிசம் அதிகரித்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள முக்கிய ரவுடிகள் 6பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார் அதன் பிறகு அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு சீரானது பிறகு நடுத்தரமக்களின் வாழ்வாதரத்தை சிதைக்கும் வகையில் திருட்டுதனமாக நடைபெற்று வந்த அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சப்ளை செய்து வந்தவரை என்பவரை கைது செய்து லாட்டரி பிரச்சனைக்கும் முற்றுபுள்ளி வைத்தார்

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி வந்த கும்பல் சுமார் 30 பேரை சுற்றி வளைத்து கைது செய்தார் சுமார் 5 லட்ச்சம் அவர்களின் வாகனம் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்து வழக்குபதிவு கைது செய்தார்

டவுண் பகுதியில் குற்றம் சம்பவம் அதிகம் நடக்கும் இடங்களை தேர்வு செய்து அங்கே CCTV கேமரா பொருத்தினார் இவரின் பெரும் முயற்ச்சியால் குறுக்குதுறை கருப்பன்துறை கறையிருப்பு விலாசம் மற்றும் 4 ரதவீதிகளிலும் கண்கானிப்பு கேமராக்களை அமைத்து குற்றச்செயல்கள் எதுவும் நடக்காத வண்னம் தடுத்துவருகிறார்

ஜாதி மோதல்கள் அதிகம் நடக்கும் இடங்களை தேர்வு சமுக நல்லுறவு குழு அமைத்து அடிக்கடி அங்கே கூட்டங்களை நடத்தி ஜாதி மோதல்கள் நடக்காத வகையில் பார்த்துகொன்டார்

அடிக்கடி ஜாதி மோதல்கள் நடபெறும் இடத்தில் காவல்துறை OP அமைத்து கண்கானித்துவருகிறார் இவரின் திறைமைக்கு ஏற்ப களமாட நெல்லை மாநர டவுண் பகுதி நல்ல களமாக அமைந்துள்ளது

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்