82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி விஜயகுமார் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார் பொதுமக்கள் காவலர்களை பற்றிய...

திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி விஜயகுமார் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார் பொதுமக்கள் காவலர்களை பற்றிய கருத்துக்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்

🔥திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு “வாரத்தின் சிறந்த காவலராக” தேர்வு செய்து பாராட்டுப் பத்திரம், ரொக்கமாக ரூ.500 /- மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இந்த வாரம் பொதுமக்களின் பாராட்டைப் பெறும் வகையில் பணி செய்தமைக்காக சந்திரன்,
1846
திருப்பத்தூர் போக்குவரத்துக்
காவல் நிலையம்.

அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிசினை வழங்கி ஊக்குவித்தார்.

🔥திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் சிறந்த முறையில் பணி செய்பவர்களை ஊக்குவிக்க விரும்பினால் அந்த காவலர் குறித்த விவரங்களையும், அந்த காவலர் செய்த சிறப்பான பணியையும் குறித்து தகவலை 9486242428 என்ற எண்ணிற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்