81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை நாகர்கோவில் உட்பட 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை நாகர்கோவில் உட்பட 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை, ஆக. 19–

சென்னை, நாகர்கோவில் உள்பட தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி)

  1. ரவிக்குமார் (கோவை, சமூகநீதி, மனித உரிமைகள் உதவிக்கமிஷனர்) – டிஎஸ்பி, உடுமலை சப் டிவிஷன்.
  2. ஆரோக்கியராஜ் (மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம், நீலகிரி) – போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு,
    கோவை.
  3. இளங்கோவன் (டிஎஸ்பி, விருதுநகர், சப் டிவிஷன்) – டிஎஸ்பி, செஞ்சி சப்டிவிஷன்.
  4. ஆனந்த் (டிஎஸ்பி, சமூக நீதி, மனித உரிமைகள், சிவகங்கை) – டிஎஸ்பி, தஞ்சாவூர், ரூரல் சப்டிவிஷன்.
  5. வேணுகோபால் (டிஎஸ்பி, கன்னியாகுமரி, குற்றஆவணக்காப்பகம்) – டிஎஸ்பி, நாகர்கோவில் சப் டிவிஷன்.
  6. குலசேகரன் (டிஎஸ்பி, சமூகநீதி, மனிதஉரிமை கமிஷன்) – டிஎஸ்பி, மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம், காஞ்சிபுரம்
  7. லட்சுமணன் (உதவிக்கமிஷனர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை) – உதவிக்கமிஷனர், ராயப்பேட்டை சரகம்,
    சென்னை.
  8. ஆரோக்கிய பிரகாசம் (உதவிக்கமிஷனர், வடபழனி சரகம்) – உதவிக்கமிஷனர், பல்லாவரம் சரகம்
  9. தேவராஜ் (உதவிக்கமிஷனர், பல்லாவரம்) – உதவிக்கமிஷனர், தேனாம்பேட்டை சரகம்
  10. சவுந்தரராஜன் (டிஎஸ்பி, மேட்டூர் சப் டிவிஷன்) – டிஎஸ்பி, சமூக நீதி, மனித உரிமை கமிஷன், ஈரோடு
  11. சரஸ்வதி (டிஎஸ்பி, சமூக நீதி, மனித உரிமை கமிஷன், ஈரோடு) – உதவிக்கமிஷனர், சென்னை விபசாரத் தடுப்புப்பிரிவு.
  12. சுப்பிரமணியன் (டிஎஸ்பி, சமூகநீதி, மனிதஉரிமைக்கமிஷன், ஈரோடு) – உதவிக்கமிஷனர், சென்னை, எழும்பூர் சரகம்.
  13. அசோகன் (உதவிக்கமிஷனர், சென்னை) – எழும்பூர் சரகம் – சமூகநீதி, மனித உரிமைக்கமிஷன் திருவள்ளூர்
    மாவட்டம்.
  14. சுந்தரபாண்டியன் (டிஎஸ்பி, பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு2 மதுரை) – டிஎஸ்பி, மானாமதுரை சப்
    டிவிஷன்.
  15. முத்துக்குமார் (டிஎஸ்பி, நிலமோசடித்தடுப்புப்பிரிவு தேனி) – டிஎஸ்பி, பெரியகுளம் சப்டிவிஷன்.
  16. கிருஷ்ணமூர்த்தி (உதவிக்கமிஷனர், போக்குவரத்துப்புலனாய்வுப்பிரிவு, மேற்கு) – உதவிக்கமிஷனர் மதுவிலக்கு
    அமல்பிரிவு சென்னை.
  17. நல்லதுரை (உதவிக்கமிஷனர், சென்னை மதுவிலக்கு அமல்பிரிவு, மேற்கு) – உதவிக்கமிஷனர், போக்குவரத்துப்
    புலனாய்வுப்பிரிவு, மேற்கு.
  18. ஆல்ட்ரின் (டிஎஸ்பி நிலமோசடி தடுப்புப்பிரிவு, ராமநாதபுரம்) – உதவிக்கமிஷனர், நுண்ணறிவுப்பிரிவு, சென்னை

சென்னை செய்தியாளர் – ரிஸ்வான்

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்