85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் கொரனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிப்பதற்க்கு கமிஷ்னர் மகேஷ்குமார்...

சென்னையில் கொரனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிப்பதற்க்கு கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உதவி

சென்னையில் கொரோனா பணிகளில் ஈடுபட்டு நோயினால் பாதிக்கப்பட்ட காவலர்களை போற்றும் விதமாக அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பமான கல்லூரி சேர்க்கை சான்றிதழை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார். மேலும் 2018ம் ஆண்டில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசை வழங்கினார்.
சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் பணி செய்துவரும் காவலர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி போன்ற துறைகளில் பணியாற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக 300 கல்லூரிச் சேர்க்கை சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் இதற்கு செலவாகும் 12 கோடி தொகையை தாங்களே ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்