86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தேனி சமூக இடைவெளியை பின்பற்றி தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரன் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள்...

சமூக இடைவெளியை பின்பற்றி தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரன் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சாய்சரண் தேஜஸ்வி, மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
.சங்கரன் (CWC) அவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், பெண் கல்வி முன்னேற்றம் குறித்தும் மற்றும் அவசரக் காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் வழங்கி மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஒரு குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்த காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு காவல் நிலையம் வரும் நபர்களை எவ்வாறு அணுகவேண்டும் என்றும், எவ்வாறு விசாரணை செய்ய வேண்டுமென்றும் எடுத்து கூறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்