81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தேனி கேரளாவிற்க்கு கஞ்சா கடத்தமுயன்ற நாண்கு நபர்கள் அதிரடி கைது -திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டு

கேரளாவிற்க்கு கஞ்சா கடத்தமுயன்ற நாண்கு நபர்கள் அதிரடி கைது -திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டு


தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து கேரளாவிற்கு 3 வாகனங்களில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னகண்ணு அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 21 கிலோகிராம் மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இத்தகைய பெருமைக்குரிய பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மற்றும் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னகண்ணு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்