80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய சூப்பர்வைசர் உட்பட இருவர் கைது

காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய சூப்பர்வைசர் உட்பட இருவர் கைது


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி டாஸ்மார்க்கில் மேலாளர் வேலை பார்ப்பவர் வேல்மணி வயது 49இவருக்கு சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள கும்மனம்பட்டியைச் சேர்ந்தவர். குமரம்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை அழைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது டாஸ்மார்க் கடையில் இருந்து 396 மதுபான பாட்டில்களை காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லை நோக்கி செல்வதற்காக விளாம்பட்டி கடந்து ஒரு தனியார் பேப்பர் மில் அருகே காரில் சென்றபோது அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் 396 பாடல்கள் எந்தவிதமான ஆவணங்கள் இன்றி சட்டத்திற்குப் புறம்பாக கடத்திச் செல்வதை கண்டு பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விளாம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேல் மணியையும், செந்தில் குமாரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.. நிலக்கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்