84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ஓவிய போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு ஆணையர் தீபக் டமோர் பரிசுகளை வழங்கினார்

ஓவிய போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு ஆணையர் தீபக் டமோர் பரிசுகளை வழங்கினார்

திருநெல்வேலி மாநகர காவல்துறையால் நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஆன்லைன் ஓவியப் போட்டியில், LKG முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் வீட்டிலிருந்த படியே கலந்து கொண்டனர்.

“கொரோனவை வெல்வோம்” என்ற தலைப்பில், கடந்த 22-03-2020 ம் – தேதியன்று, நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என மூன்று தரமாக பிரித்து, மொத்தம் ஒன்பது நபர்களுக்கு 15-08-2020-ம் தேதியன்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் மடமோர் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் பரிசும், பாராட்டு சான்றிதல்களையும் வழங்கினார்கள்.

மேலும் 75 சிறந்த ஓவியத்திற்கான சான்றிதழ், அவரவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு, [email protected] என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து JPEG Format-ல் அனுப்பி வைக்கப்படும்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்