76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் ஆய்வுகூட்டம்...

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது

♻️ஆகஸ்ட – 24

♻️

♻️ திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(24.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

♻️ அரசிடமிருந்து தலைமை அலுவலகம் மூலமாக மாவட்ட அளவில் தற்காலிக கமிட்டி அமைத்து கருத்துரு கோரப்பட்டதற்கு இணங்க, காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளபட்டது.

♻️ இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜு(தலைமையிடம்),மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சிசில், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் தனலட்சுமி, நிர்வாக அலுவலர்(பொது) தரணி, கண்காணிப்பாளர் கிறிஸ்து ராணி மற்றும் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர நாராயணன், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்