86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை இறந்துபோன காவலரின் குடும்பத்திற்க்கு சென்னை பெருநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிதிஉதவியை வழங்கினார்!

இறந்துபோன காவலரின் குடும்பத்திற்க்கு சென்னை பெருநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிதிஉதவியை வழங்கினார்!

M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலைமைக்காவலர் தேசிங்கு மற்றும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் ராபர்ட் ஆகிய இருவரும் கொடிய கொரோனா நோய் தொற்றால் சமீபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர்களது 1999 பேட்ச் காவலர்கள் சுமார் 2,500 பேர் “உதவும் உறவுகள்” எனும் வாட்சப் குழுவில் இணைந்து இறந்துபோன 2 நண்பர்களின் குடும்பத்திற்கு ரூ.26,25,000 நிதி திரட்டினர்.

இந்நிதியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று 27.8.2020 காலை மேற்படி இறந்து போன தலைமைக் காவலர்களின் குடும்பத்தினரை வரவழைத்து, இருவரது குடும்பத்திற்கும் மொத்த வசூலான தொகை ரூ.26,40,000 பிரித்து வழங்கினார். தமது உதவித்தொகையாக ரூ. 15,000 த்தையும் அவர்களுக்கு வழங்கினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்