84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் எஸ்.பி சீனிவாசன் செந்துறையில் கண்கானிப்பு கேமராக்களை துவக்கி வைத்தார்

அரியலூர் எஸ்.பி சீனிவாசன் செந்துறையில் கண்கானிப்பு கேமராக்களை துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தில் பொருத்தப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயக்கி வைத்தார்.

இந்த கேமராக்கள் கிராமத்தின் முக்கிய தெருக்கள், சாலைகள் ,கோவில்கள், மற்றும் தலைவர்கள் சிலைகள் உள்ள முக்கியமான பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌ அவர்கள் பேசியதாவது: கிராமங்களில் திருட்டு அல்லது குற்ற செயல்புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களின் நடமாட்டத்தை எளிதாக கண்டறிந்து, அவர்களை பிடிப்பதற்கு மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமராக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இதே போல் மற்ற கிராம மக்களும் தங்கள் கிராமங்களை மேலும் பாதுகாப்பாக மாற்ற சிசிடிவி கேமராக்கள் பொறுத்தமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுறுத்தினார்

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்