ஆதறவின்றி தவித்த குழந்தைகளுக்கு காவல்துறையின் உதவி
ஆதரவின்றி தவித்த குழந்தைகளை மீட்டு உணவு அளித்த காவல்துறையினர்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக 3 குழந்தைகள் உணவில்லாமல் ஆதரவின்றி தவித்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்...