தொலைந்து போன தாயை மகனுடன் சேர்த்து வைத்த திருப்பூர் காவலர் ஆனந்தம்
திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ரோந்து பணியில் இருந்த முதல் நிலை காவலர் ஆனந்தம் ஊத்துக்குளி சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போது அவ்வழியாக வந்த முதியவரை அழைத்து...