80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் மெச்சத் தகுந்த பணிக்கான வெகுமதி சான்றிதழ் வழங்‌‌‌கிய மாவட்ட எஸ்‌‌‌.பி

மெச்சத் தகுந்த பணிக்கான வெகுமதி சான்றிதழ் வழங்‌‌‌கிய மாவட்ட எஸ்‌‌‌.பி

அரியலூர் – ஜீலை – 20,2021

மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா இ.கா.ப., அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 20/07/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மெச்சத் தகுந்த பணிக்கான வெகுமதி சான்றிதழ்களை கீழப்பழுவூர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் சாத்தமங்கலம் சர்க்கரை ஆலை எதிரில் நடந்த சாலை விபத்தில் காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிறகு ஆய்வுக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் விபத்துக்கள் நடைபெறா வண்ணம் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் விதமாக பேரிடர் தடுப்பு மற்றும் ஒளி வீசும் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் மேலும் கீழப்பழுவூர் முதல் தஞ்சாவூர் மெயின் சாலையில் விரகாலூர் பேருந்து நிறுத்தம் அருகிலும் செம்பியர் உணவகம் எதிரிலும் பேரிகார்டு தடுப்பு அமைத்து விபத்து நிகழாவண்ணம் சிறப்பாக பணி செய்த கீழப்பழுவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு அவர்களுக்கும் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், அசோக் குமார் அவர்களுக்கும், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி அவர்கள் உடன் இருந்தனர்‌‌‌

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்