80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துமனைக்கு அழைத்து சென்ற காவலருக்கு ஐ.ஜி பாராட்டு...

“பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துமனைக்கு அழைத்து சென்ற காவலருக்கு ஐ.ஜி பாராட்டு…

திருச்சி – ஜுலை – 20,2021

செய்தியாளர் – எஸ்.எம்‌பாரூக்

பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்…!!!

திருச்சி மாவட்டம் 14.07.2021 அன்று நாமக்கல் – திருச்சி செல்லும் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென கர்ப்பிணிப் பெண்ணிற்கு வலி ஏற்பட்டு விட்டது. தக்க சமயத்தில் அப்பேருந்தில் சென்றுகொண்டிருந்த முசிறி மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.கனகாம்பரம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஆறுதலாக இருந்து, வாகன ஓட்டுநரை விரைவாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

அப்பேருந்து முசிறி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்றது. உடனே பெண் தலைமை காவலர் மருத்துவர்களை சந்தித்து விவரங்களை எடுத்துச் சொல்லி துரிதமாக சிகிச்சை பெற உதவி செய்தார்.

தக்க சமயத்தில் உதவி செய்த பெண் தலைமை காவலருக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்