80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி " கருத்தரிப்பு மையத்தில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு...

” கருத்தரிப்பு மையத்தில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு…

திருநெல்வேலி – ஜீலை – 22,2021

செய்தியாளர் – இம்ரான்

புகைபடங்கள் – ரமேஷ்

திருநெல்வேலி மாவட்‌‌‌டம்‌‌‌ தெற்கு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஏ ஆர் சி கருத்தரிப்பு மையத்தில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு :

நாகர்கோவிலை சேர்ந்த சுதன் என்பவரின் மனைவி இந்துராணி வயது 26 குழந்தைகள் நல சிகிச்சை தொடர்பாக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஏ ஆர் சி கருத்தரிப்பு மையத்தில் கடந்த
19-7-2021 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இதைத் தொடர்ந்து நேற்று 21-7-2021 அன்று
மேல்சிகிச்சைக்காக ஐசியு வார்டு
கொண்டு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் சிகிச்சையின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இந்துராணி உயிரிழந்தார் இது தொடர்பாக இன்று
22-7-2021 காலை ஏழு முப்பது மணி அளவில் இந்திராணியின் உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஏ ஆர் சி கருத்தரிப்பு மையம் முன்பு ஒன்றுகூடினர் தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் ஏ ஆர் சி கருத்தரிப்பு மையம் சிகிச்சைக்கான போதுமான வசதிகள் இல்லாததாலும் நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவு அலட்சியப் போக்கினால் தனது மனைவி உயிரிழந்தார் இறந்துபோன தனது மனைவிக்கு நியாயம் வேண்டுமென்றும் இழப்பீடு வேண்டுமென்றும் உயிரிழந்த இந்திராணியின் கணவர் சுதன் கேட்டுக்கொண்டார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்