93.2 F
Tirunelveli
Wednesday, April 14, 2021
முகப்பு மாவட்டம் சேலம் சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

சேலம் – பிப் – 25 ,2021

சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் 23ஆம் தேதி திருமணத்திற்காக சென்ற வயதான தம்பதியர் சுகுமார்(70) மற்றும் பாக்கியம்(63) ஆகியோர்கள் தங்களுடைய கைப்பையில் 30 பவுன் மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பொழுது எதிர்பாராத விதமாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் தவற விட்டதை அவ்வழியாகச் சென்ற ரமேஷ் (45) சலவைத் தொழிலாளி அவர்கள் யாரோ தவறவிட்ட நகை பணம் என அறிந்து அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தை அணுகி காவல் துறையினரின் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த ரமேஷ் என்பவரைசேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தோஷ் குமார் நேரில் வரவழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவித்து பாராட்டினார்.

19,735FansLike
29FollowersFollow
345SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற வியாபாரிகளுடான‌ கொரனா விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் போலீஸ்...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான்‌ இன்று மாலை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக...

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்...

0
அரியலூர் - ஏப்ரல் - 13 ,2021 அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும்...

பணியின்போது உயிர் நீத்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதல்வர் நிவாரண...

0
தென்காசி - ஏப்ரல் - 13 ,2021 தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்...

சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு...

0
சென்னை - ஏப்ரல் - 14 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள...

சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் ...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

தற்போதைய செய்திகள்