86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்

சென்னை – பிப் – 22 ,2021

நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, காவல் ஆணையாளர், உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல் ஆணையரகத்தில் ஆவின் பார்லர் அமைக்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷ்னர் அமல்ராஜ், நேரடி கண்காணிப்பில் இணை கமிஷ்னர் தலைமையிடம் , மற்றும் துணை கமிஷ்னர்கள் மேற்பார்வையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை காவலர்கள் , அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் சென்னை தலைமையிட பெருநகர கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ், போக்குவரத்து இணை கமிஷ்னர் பவானீஸ்வரி, தலைமையிட இணை கமிஷ்னர் மல்லிகா, துணை கமிஷ்னர்கள் காவல் அதிகாரிகள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்