86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் குற்றவியல் நடுவர் மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்ட ...

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் குற்றவியல் நடுவர் மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்ட வழக்கு விசாரணை சம்பந்தமான கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சென்னை – பிப் – 21 ,2021

நமது நிருபர் : ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஆணையாளர் அலுவத்தில் நடைபெற்றது .

இன்று சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், நீதிமன்ற நடுவர்கள், அரசு தரப்பு வழக்குரைஞர்கள், கலந்து கொண்டு, நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளில் உரிய முன்னேற்றம் காணவும், உரிய தொடர்ச்சியான நடைமுறைகள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவர ஆய்வும், காரணங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்