86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால்...

தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு

தூத்துக்குடி – ஜன – 15 , 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கன மழையால் பாபநாசம் அணை கட்டிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கடைசி பகுதியான முக்காணி சின்ன ஆற்று பாலத்திற்கு மேல் வெள்ளநீர் செல்கிறது.

நேற்று இரவு பெய்த கன மழையால் முக்காணி தாமிரபரணி ஆற்றில் கரையில் உள்ள காந்திநகர், ஜெ ஜெ நகர், காமராஜர்நகர், பிள்ளையார் நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.

மேலும் திருச்செந்தூர்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் இந்த பகுதி இளைஞர்கள் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்