74.8 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு இரானிபேட்டை எஸ்.பி மயில்வாகனன் ஆயுதபடை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்

இரானிபேட்டை எஸ்.பி மயில்வாகனன் ஆயுதபடை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்

இராணிபேட்டை – ஜன – 14 , 2021

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகம் மற்றும் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுடனும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான இன்று சமத்துவ பொங்கல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்