80.6 F
Tirunelveli
Friday, January 15, 2021
முகப்பு தமிழ்நாடு சாதி, மதங்களை கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய திருச்சி சரக டி.ஐ.ஜி

சாதி, மதங்களை கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய திருச்சி சரக டி.ஐ.ஜி

திருச்சி – ஜன – 13 ,2021

நமது நிருபர் :முனைவர் மிர்ஷா

இன்று திருச்சி சரக டிஐ.ஜி ஆனி விஜயா தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு செந்தில்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் , திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் அனைத்து காவலர்களும் கலந்துகொண்டனர், மேலும் இவ்விழாவில் இந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டு,
சக காவலர்களுடன் சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடி காவலர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர்...

0
தூத்துக்குடி - ஜன - 15 , 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால்...

சமுக குற்றங்களை தடுக்க கிராம விழிப்புணர்வு காவலர் நியமன திட்டத்தை அமல்படுத்திய சிறப்பு டி.ஜி.பி.க்கு...

0
திருச்சி - ஜன - 14 , 2021 நமது நிருபர் : முனைவர் மிர்ஷா சாதி மதங்களை கடந்து...

பணியின்போது இறந்த காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் 270 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை...

0
சென்னை - ஜன - 14 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள்...

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேரிடர் மீட்புகுழு தயார் நிலையில் மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன - 14 ,2021 போலீஸ் மீடியா தமிழ்போலீஸ் மீடியா தமிழ்போலீஸ் மீடியா தமிழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து...

இரானிபேட்டை எஸ்.பி மயில்வாகனன் ஆயுதபடை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்

0
இராணிபேட்டை - ஜன - 14 , 2021 போலீஸ் மீடியா தமிழ் போலீஸ் மீடியா தமிழ்

தற்போதைய செய்திகள்