76.2 F
Tirunelveli
Friday, January 15, 2021
முகப்பு தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ...

திருநெல்வேலி மாவட்ட பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தீவிர ஆய்வு

திருநெல்வேலி – ஜன – 13 , 2021

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஆற்றங்கரையோர பாலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் பேரிடர் மீட்பு காவல்துறையினரை தயார் நிலையில் இருக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி நேரடியாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆபத்து அறியாமல் நீர்வரத்தை காணவரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி 40 பேரிடர் மீட்பு காவல்துறையினர் ஆற்றங்கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் இருவர் அடித்துசெல்லப்பட்டனர்...

0
தூத்துக்குடி - ஜன - 15 , 2021 தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேம்பார் நேற்று ஆற்றில் குளிக்கச் சென்ற...

தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர்...

0
தூத்துக்குடி - ஜன - 15 , 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால்...

தற்போதைய செய்திகள்