74.7 F
Tirunelveli
Saturday, January 16, 2021
முகப்பு தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை – ஜன – 13 ,2021

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் முன்பு, தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா, பொங்கல் வைத்து பாரம்பரிய விளையாட்டுக்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து மத பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் திருமண்ணாமலைக்கு வருகை தந்த சில வெளிநாட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் அவர்கள், திருவண்ணாமலை நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்

0
சென்னை - ஜன - 15 ,2021 நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர போலீஸ்...

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தற்போதைய செய்திகள்