74.7 F
Tirunelveli
Saturday, January 16, 2021
முகப்பு தமிழ்நாடு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பொங்கல் திருவிழா முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஞீநிவாசன்...

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பொங்கல் திருவிழா முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஞீநிவாசன் தலைமையில் சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டது.

அரியலூர் – ஜன – 13,2021

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் வகையில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், மேலும் பகுத்தறிவாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.

இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இசை நாற்காலி விளையாட்டு, தண்ணீர் நிரப்பும் போட்டி, பலூன் வெடித்தல் போட்டி, கோலப் போட்டியும் மற்றும் ஆண்களுக்கு பானை உடைத்தல் போட்டி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட கூடுதல் சுந்தரமூர்த்தி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திருமேனி மது அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் அவர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு மணவாளன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்

0
சென்னை - ஜன - 15 ,2021 நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர போலீஸ்...

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தற்போதைய செய்திகள்