76.2 F
Tirunelveli
Friday, January 15, 2021
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைபற்றபட்ட வாகணங்களை மாவட்ட எஸ்.பி உரியவரிடம் ஒப்படைத்தார்

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைபற்றபட்ட வாகணங்களை மாவட்ட எஸ்.பி உரியவரிடம் ஒப்படைத்தார்

காஞ்சிபுரம் – ஜன -13 ,2021

காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் உடகோட்ட எல்லைக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மணிமங்கலம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் மோசடி வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு பின் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சாமூன்டிஸ்வரி அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாவட்ட காவல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்ரியா அவர்கள் 22 நான்கு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் இருவர் அடித்துசெல்லப்பட்டனர்...

0
தூத்துக்குடி - ஜன - 15 , 2021 தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேம்பார் நேற்று ஆற்றில் குளிக்கச் சென்ற...

தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர்...

0
தூத்துக்குடி - ஜன - 15 , 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால்...

தற்போதைய செய்திகள்