86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு மிகவும் சிறப்புவாய்ந்த நாகூர் தர்காவின் சந்தனகூடு ஊர்வலத்தை மத்திய மண்டல ஐ.ஜி தஞ்சை சரக டி.ஐ.ஜி...

மிகவும் சிறப்புவாய்ந்த நாகூர் தர்காவின் சந்தனகூடு ஊர்வலத்தை மத்திய மண்டல ஐ.ஜி தஞ்சை சரக டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பிக்கள் ஆகியோர் இனைந்து துவக்கிவைத்தனர்

நாகப்பட்டினம் – ஜன -23 , 2021

நமதுநிருபர் :

ஹெச்.எம்.உதுமான்

464 வது நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மத்திய மண்டல ஐ.ஜி ஜெய்ராம் தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஞீநாத ஆகியோர் சந்தனக்கூடு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்