86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களின் ஒத்திகை அனிவகுப்பு மரியாதையை மாவட்ட எஸ்.பி...

72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களின்
ஒத்திகை அனிவகுப்பு மரியாதையை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டு ஏற்றுகொன்டார்

நாகப்பட்டினம் – ஜன – 22 , 2021

நாடு முழுவதும் 72 வது குடியரசு தினம் வரும் 26 ந்தேதி கொண்டாடப்பட உள்ளது அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர் இந்த அணிவகுப்பு ஒத்திகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டு ஆயுதப்படை ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்