86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு திருச்சி மாநகர காவல்துறையில் கொரனா தொற்றால் பாதிக்கபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய 32 காவலர்களை திருச்சி...

திருச்சி மாநகர காவல்துறையில் கொரனா தொற்றால் பாதிக்கபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய 32 காவலர்களை திருச்சி கமிஷ்னர் லோகநாதன் ஐ.பி.எஸ் மற்றும் துணை கமிஷ்னர் பவண்குமார் ரெட்டி ஐ.பி.எஸ் ஆகியோர் வரவேற்றனர்

திருச்சி – நவ : 21

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகரில் இன்று கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 32 காவலர்களை அவர்களது பணியை பாராட்டி அவர்களை வரவேற்கும் விதமாக திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன்,‌ தலைமையில் திருச்சி சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் பவன்குமார்ரெட்டி குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துணை கமிஷ்னர் வேதரத்தினம் ஆகியோர்கள் மேற்பார்வையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மகத்தான காவல் பணியை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு “பணிபாராட்டுசான்றிதழ்” மற்றும் பழங்கள், முககவசங்கள், ஊட்டசத்துபானங்கள், பேரிச்சம்பழம், கையுரை, சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டது

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சொன்னதை செய்துகாட்டிய கன்னியாகுமரி எஸ்.பி பத்ரிநாரயணன்

0
கன்னியாகுமரி - நவ : 30 புதிதாக போக்குவரத்து சிக்னல் திறந்த வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..நவ 30, கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட...

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

தற்போதைய செய்திகள்