86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு திருச்சி மாநகரில் உள்ள காவலர்களுக்கு நிறைவாழ்வு வாழ்வு பயிற்சி போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நடைபெற்றது

திருச்சி மாநகரில் உள்ள காவலர்களுக்கு நிறைவாழ்வு வாழ்வு பயிற்சி போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நடைபெற்றது

திருச்சி – நவ : 21

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. குற்றப்பதிவேடு ஆவண காப்பகம் உதவி ஆணையர் சிறப்பு விருந்தினரையும், பயிற்றுனர்களையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து அறிவுரை வழங்கினார் மேலும் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, பிரபு, அருண்பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை அளித்தனர். இப்பயிற்சி வகுப்பில் 29 காவலர்கள் கலந்துக்கொண்டனர்

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்