86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு குழந்தை பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு குழந்தை பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பதக்கம் அளிக்கப்பட்டு மற்றும் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்க சிறப்பாக பணிபுரிந்த வர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஐ.பி.எஸ்

புதுக்கோட்டை – நவ : 21

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு குழந்தை பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பதக்கம் அளிக்கப்பட்டு ஊக்குவித்தனர்.

இவ்விழாவில் சிறப்புரையாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா .ஜெரினாபேகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் மற்றும் இளார்சிறார் நீதி குழுமம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டு போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்க சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மேன்மேலும் பணிசிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்