86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்யன்றவரை தடுத்து காப்பற்றியவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்யன்றவரை தடுத்து காப்பற்றியவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரயணன் ஐ.பி.எஸ் நேரில் அழைத்து பாராட்டு

கன்னியாகுமரி – நவ : 21

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65) S/O மயிலேறும் பெருமாள் நாடார். இவர் யோகி ராம் சுரத்குமார் அறக்கட்டளை முன்னாள் தலைவர். தற்போது இப்போதைய தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரை நேசமணிநகர் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் அருணாச்சலம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணகுமார் மற்றும் முண்ணனி நாளிதழின் புகைப்பட கலைஞர் வின்னிங்ஸ் மணிகண்டன் ஆகியோர் தக்க சமயத்தில் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அவர்களை உடனடியாக அழைத்து, பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்