86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் இயற்கை பேரிடர் மீட்பு குழு...

தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் இயற்கை பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது

திண்டுக்கல் – நவ : 21

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஆற்றுப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் சிறப்பு பயிற்சிகள் முடித்த ஆயுதப்படை இயற்கை பேரிடர் மீட்பு குழு காவலர்களுக்கு பேரிடர் மீட்பு பணி குறித்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்கும் இயற்கை பேரிடர் மீட்புக்குழு காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவு வழங்கினார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்